YouVersion Logo
Search Icon

நீதி 15:16

நீதி 15:16 IRVTAM

சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருட்களைவிட, யெகோவாவைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.