YouVersion Logo
Search Icon

மாற் 1:10-11

மாற் 1:10-11 IRVTAM

அவர் தண்ணீரில் இருந்து கரையேறின உடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல தம்மேல் இறங்குகிறதையும் பார்த்தார். அப்பொழுது, நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மிடம் பிரியமாக இருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது.

Video for மாற் 1:10-11

Free Reading Plans and Devotionals related to மாற் 1:10-11