1
உன்னதப்பாட்டு 3:1
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
இராக்காலங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.
Compare
Explore உன்னதப்பாட்டு 3:1
2
உன்னதப்பாட்டு 3:2
நான் எழுந்து நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் திரிந்து, என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.
Explore உன்னதப்பாட்டு 3:2
Home
Bible
Plans
Videos