1
சங்கீதம் 88:1
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
என் இரட்சிப்பின் தேவனாகிய கர்த்தாவே, இரவும் பகலும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
Compare
Explore சங்கீதம் 88:1
2
சங்கீதம் 88:2
என் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக; என் கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும்.
Explore சங்கீதம் 88:2
3
சங்கீதம் 88:13
நானோ கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; காலையிலே என் விண்ணப்பம் உமக்கு முன்பாக வரும்.
Explore சங்கீதம் 88:13
Home
Bible
Plans
Videos