1
சங்கீதம் 83:18
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
அவர்கள் என்றைக்கும் வெட்கிக் கலங்கி, நாணமடைந்து அழிந்துபோவார்களாக.
Compare
Explore சங்கீதம் 83:18
2
சங்கீதம் 83:1
தேவனே, மவுனமாயிராதேயும், பேசாமலிராதேயும்; தேவனே, சும்மாயிராதேயும்.
Explore சங்கீதம் 83:1
3
சங்கீதம் 83:16
கர்த்தாவே, அவர்கள் உமது நாமத்தைத் தேடும்படிக்கு, அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும்.
Explore சங்கீதம் 83:16
Home
Bible
Plans
Videos