1
சங்கீதம் 72:18
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர்.
Compare
Explore சங்கீதம் 72:18
2
சங்கீதம் 72:19
அவருடைய மகிமை பொருந்திய நாமத்துக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக; பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. ஆமென், ஆமென்.
Explore சங்கீதம் 72:19
3
சங்கீதம் 72:12
கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.
Explore சங்கீதம் 72:12
Home
Bible
Plans
Videos