1
சங்கீதம் 57:1
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்.
Compare
Explore சங்கீதம் 57:1
2
சங்கீதம் 57:10
உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது.
Explore சங்கீதம் 57:10
3
சங்கீதம் 57:2
எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்.
Explore சங்கீதம் 57:2
4
சங்கீதம் 57:11
தேவனே, வானங்களுக்குமேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
Explore சங்கீதம் 57:11
Home
Bible
Plans
Videos