1
சங்கீதம் 41:1
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.
Compare
Explore சங்கீதம் 41:1
2
சங்கீதம் 41:3
படுக்கையின்மேல் வியாதியாய்க் கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்.
Explore சங்கீதம் 41:3
3
சங்கீதம் 41:12
நீர் என் உத்தமத்திலே என்னைத் தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்.
Explore சங்கீதம் 41:12
4
சங்கீதம் 41:4
கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன்.
Explore சங்கீதம் 41:4
Home
Bible
Plans
Videos