1
சங்கீதம் 148:13
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.
Compare
Explore சங்கீதம் 148:13
2
சங்கீதம் 148:5
அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.
Explore சங்கீதம் 148:5
3
சங்கீதம் 148:1
அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.
Explore சங்கீதம் 148:1
Home
Bible
Plans
Videos