1
சங்கீதம் 115:1
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
எங்களுக்கு அல்ல, கர்த்தாவே, எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும்.
Compare
Explore சங்கீதம் 115:1
2
சங்கீதம் 115:14
கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார்.
Explore சங்கீதம் 115:14
3
சங்கீதம் 115:11
கர்த்தருக்கு ப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.
Explore சங்கீதம் 115:11
4
சங்கீதம் 115:15
வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
Explore சங்கீதம் 115:15
Home
Bible
Plans
Videos