1
சங்கீதம் 109:30
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
கர்த்தரை நான் என் வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.
Compare
Explore சங்கீதம் 109:30
2
சங்கீதம் 109:26
என் தேவனாகிய கர்த்தாவே எனக்குச் சகாயம்பண்ணும்; உமது கிருபையின்படி என்னை இரட்சியும்.
Explore சங்கீதம் 109:26
3
சங்கீதம் 109:31
ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவர் அவன் வலது பாரிசத்தில் நிற்பார்.
Explore சங்கீதம் 109:31
Home
Bible
Plans
Videos