1
சங்கீதம் 102:2
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
என் ஆபத்துநாளிலே உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; உமது செவியை என்னிடத்தில் சாயும்; நான் கூப்பிடுகிற நாளிலே எனக்குத் தீவிரமாய் உத்தரவு அருளிச்செய்யும்.
Compare
Explore சங்கீதம் 102:2
2
சங்கீதம் 102:1
கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேளும்; என் கூப்பிடுதல் உம்மிடத்தில் சேர்வதாக.
Explore சங்கீதம் 102:1
3
சங்கீதம் 102:12
கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய பேர் பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
Explore சங்கீதம் 102:12
4
சங்கீதம் 102:17
அப்பொழுது ஜாதிகள் கர்த்தருடைய நாமத்துக்கும், பூமியிலுள்ள ராஜாக்களெல்லாரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்.
Explore சங்கீதம் 102:17
Home
Bible
Plans
Videos