1
நீதிமொழிகள் 25:28
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறான்.
Compare
Explore நீதிமொழிகள் 25:28
2
நீதிமொழிகள் 25:21-22
உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு. அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார்.
Explore நீதிமொழிகள் 25:21-22
Home
Bible
Plans
Videos