1
நீதிமொழிகள் 22:6
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.
Compare
Explore நீதிமொழிகள் 22:6
2
நீதிமொழிகள் 22:4
தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.
Explore நீதிமொழிகள் 22:4
3
நீதிமொழிகள் 22:1
திரளான ஐசுவரியத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியே தெரிந்து கொள்ளப்படத்தக்கது; பொன் வெள்ளியைப் பார்க்கிலும் தயையே நலம்.
Explore நீதிமொழிகள் 22:1
4
நீதிமொழிகள் 22:24
கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே.
Explore நீதிமொழிகள் 22:24
5
நீதிமொழிகள் 22:9
கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்; அவன் தன் ஆகாரத்தில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான்.
Explore நீதிமொழிகள் 22:9
6
நீதிமொழிகள் 22:3
விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள்.
Explore நீதிமொழிகள் 22:3
7
நீதிமொழிகள் 22:7
ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான்; கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.
Explore நீதிமொழிகள் 22:7
8
நீதிமொழிகள் 22:2
ஐசுவரியவானும் தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் கர்த்தர்.
Explore நீதிமொழிகள் 22:2
9
நீதிமொழிகள் 22:22-23
ஏழையாயிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே. கர்த்தர் அவர்களுக்காக வழக்காடி, அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய பிராணனைக் கொள்ளையிடுவார்.
Explore நீதிமொழிகள் 22:22-23
Home
Bible
Plans
Videos