1
நீதிமொழிகள் 19:21
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.
Compare
Explore நீதிமொழிகள் 19:21
2
நீதிமொழிகள் 19:17
ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
Explore நீதிமொழிகள் 19:17
3
நீதிமொழிகள் 19:11
மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.
Explore நீதிமொழிகள் 19:11
4
நீதிமொழிகள் 19:20
உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.
Explore நீதிமொழிகள் 19:20
5
நீதிமொழிகள் 19:23
கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது.
Explore நீதிமொழிகள் 19:23
6
நீதிமொழிகள் 19:8
ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைச் சிநேகிக்கிறான்; புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான்.
Explore நீதிமொழிகள் 19:8
7
நீதிமொழிகள் 19:18
நம்பிக்கையிருக்குமட்டும் உன் மகனைச் சிட்சைசெய்; ஆனாலும் அவனைக் கொல்ல உன் ஆத்துமாவை எழும்பவொட்டாதே.
Explore நீதிமொழிகள் 19:18
8
நீதிமொழிகள் 19:9
பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான்.
Explore நீதிமொழிகள் 19:9
Home
Bible
Plans
Videos