1
ஆதியாகமம் 30:22
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்.
Compare
Explore ஆதியாகமம் 30:22
2
ஆதியாகமம் 30:24
இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பேரிட்டாள்.
Explore ஆதியாகமம் 30:24
3
ஆதியாகமம் 30:23
அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும்
Explore ஆதியாகமம் 30:23
Home
Bible
Plans
Videos