1
யாத்திராகமம் 39:43
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
மோசே அந்த வேலைகளையெல்லாம் பார்த்தான்; கர்த்தர் கற்பித்தபடியே அதைச் செய்திருந்தார்கள். மோசே அவர்களை ஆசீர்வதித்தான்.
Compare
Explore யாத்திராகமம் 39:43
2
யாத்திராகமம் 39:42
கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் சகல வேலைகளையும் செய்தார்கள்.
Explore யாத்திராகமம் 39:42
3
யாத்திராகமம் 39:32
இப்படியே ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வேலையெல்லாம் முடிந்தது; கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.
Explore யாத்திராகமம் 39:32
Home
Bible
Plans
Videos