1
யாத்திராகமம் 22:22-23
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக; அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு
Compare
Explore யாத்திராகமம் 22:22-23
2
யாத்திராகமம் 22:21
அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே.
Explore யாத்திராகமம் 22:21
3
யாத்திராகமம் 22:18
சூனியக்காரியை உயிரோடே வைக்கவேண்டாம்.
Explore யாத்திராகமம் 22:18
4
யாத்திராகமம் 22:25
உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம்.
Explore யாத்திராகமம் 22:25
Home
Bible
Plans
Videos