1
2 சாமுவேல் 22:3
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் இரட்சண்ணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் இரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி இரட்சிக்கிறவர் அவரே.
Compare
Explore 2 சாமுவேல் 22:3
2
2 சாமுவேல் 22:31
தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.
Explore 2 சாமுவேல் 22:31
3
2 சாமுவேல் 22:2
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகருமானவர்.
Explore 2 சாமுவேல் 22:2
4
2 சாமுவேல் 22:33
தேவன் எனக்குப் பலத்த அரணானவர்; அவர் என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர்.
Explore 2 சாமுவேல் 22:33
5
2 சாமுவேல் 22:29
கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்.
Explore 2 சாமுவேல் 22:29
Home
Bible
Plans
Videos