1
லூக்கா 1:37
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
இறைவனால் செய்ய முடியாத காரியம் ஒன்றும் இல்லை” என்றான்.
Compare
Explore லூக்கா 1:37
2
லூக்கா 1:38
அதற்கு மரியாள், “இதோ நான் கர்த்தரின் அடிமை. நீர் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். அப்போது தூதன் அவளை விட்டுச் சென்றான்.
Explore லூக்கா 1:38
3
லூக்கா 1:35
அதற்கு தூதன், “பரிசுத்த ஆவியானவர் உன்னிடம் வருவார், அதி உன்னதமானவரின் வல்லமை உன்னை சூழ்ந்துகொள்ளும். எனவே பிறக்கப் போகும் குழந்தை பரிசுத்தமானது என்றும், இறைவனின் மகன் என்றும் அழைக்கப்படுவார்.
Explore லூக்கா 1:35
4
லூக்கா 1:45
கர்த்தர் தனக்குச் சொன்னது நிறைவேறும் என்று விசுவாசித்தவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே!” என்றாள்.
Explore லூக்கா 1:45
5
லூக்கா 1:31-33
நீ கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவருக்கு இயேசு என்று பெயரிட வேண்டும். அவர் உயர்வானவராய் இருப்பார். அதி உன்னதமானவரின் மகன் என அழைக்கப்படுவார். அவருடைய தந்தையாகிய தாவீதின் அரியணையை இறைவனாகிய கர்த்தர் அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய அரசு ஒருபோதும் முடிவு பெறாது” என்றான்.
Explore லூக்கா 1:31-33
6
லூக்கா 1:30
அப்போது அந்தத் தூதன் அவளிடம், “மரியாளே, பயப்படாதே! நீ இறைவனிடத்தில் தயவு பெற்றிருக்கிறாய்.
Explore லூக்கா 1:30
Home
Bible
Plans
Videos