1
2 கொரி 7:10
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
ஏனெனில் இறைவனுக்கேற்ற துக்கம் வேதனையாக இராமல், மனந்திரும்புதலை உருவாக்கி, நம்மை மீட்புக்குள் வழிநடத்துகிறது. ஆனால் உலகத்துக்குரிய துக்கமோ மரணத்தை உருவாக்கும்.
Compare
Explore 2 கொரி 7:10
2
2 கொரி 7:1
ஆகையால் அன்பானவர்களே, இந்த வாக்குறுதிகள் நமக்கு இருக்கின்றபடியால், நம்முடைய உடலையும், ஆவியையும் அசுத்தப்படுத்துகின்ற எல்லாவற்றிலுமிருந்தும், நம்மைத் தூய்மையாக்கிக்கொண்டு, இறைபயத்துடன் பரிசுத்தத்தில் நிறைவடைவோம்.
Explore 2 கொரி 7:1
3
2 கொரி 7:9
இப்போது நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் மனவேதனைப்பட்டதற்காக அல்ல, இறைவனின் எண்ணப்படி உங்கள் மனவேதனையானது, உங்களை மனந்திரும்புதலுக்கு இட்டுச் சென்றதற்காக மகிழ்ச்சியடைகிறேன். எங்களால் உங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
Explore 2 கொரி 7:9
Home
Bible
Plans
Videos