கிறிஸ்துவின் வெற்றிப் பவனியிலே எம்மை கண்காட்சி ஊர்வலமாய் கொண்டு சென்று, எல்லா இடங்களிலும் கிறிஸ்துவைப் பற்றிய அறிவின் நறுமணத்தை எமக்கு ஊடாக பரவச் செய்கின்ற இறைவனுக்கே நன்றி. ஏனெனில், மீட்கப்படுகின்றவர்கள் மத்தியிலும், அழிந்து போகின்றவர்கள் மத்தியிலும் நாம் இறைவனுக்கு கிறிஸ்துவின் நறுமணமாயிருக்கிறோம்.