1
2 கொரி 10:5
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
அவற்றினால் நாம் விவாதங்களையும், இறைவனைப் பற்றிய அறிவை அடைவதற்கு எதிராக இருக்கும் எல்லா அகங்காரமான எண்ணங்களையும் தகர்த்தெறிந்து, அனைத்து சிந்தனைகளையும் சிறைப்படுத்தி கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் செய்கின்றோம்.
Compare
Explore 2 கொரி 10:5
2
2 கொரி 10:4
எங்களுடைய போராட்டத்தில் நாங்கள் உபயோகிக்கும் ஆயுதங்கள் உலகத்து ஆயுதங்கள் அல்ல, மாறாக அவை அரண்களை அழிக்கக் கூடிய இறைவனுடைய வல்லமை பொருந்தியவையாய் இருக்கின்றன.
Explore 2 கொரி 10:4
3
2 கொரி 10:3
நாங்கள் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும், நாங்கள் உலகத்தாரைப் போல் போராடுகின்றவர்கள் அல்ல.
Explore 2 கொரி 10:3
4
2 கொரி 10:18
ஏனெனில் தன்னைத் தானே பாராட்டிக்கொள்கின்றவன் அல்ல, கர்த்தருடைய பாராட்டைப் பெறுகின்றவனே ஏற்றுக்கொள்ளப்பட்டவன்.
Explore 2 கொரி 10:18
Home
Bible
Plans
Videos