1
1 யோவான் 1:9
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
நம்முடைய பாவங்களை நாம் ஏற்றுக்கொண்டு இறைவனிடம் அறிக்கையிட்டால், நம்முடைய பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையுள்ளவரும் நீதியுள்ளவருமாக இருக்கின்றார்.
Compare
Explore 1 யோவான் 1:9
2
1 யோவான் 1:7
ஆனால், இறைவன் ஒளியில் இருப்பதைப் போல, நாமும் ஒளியிலே நடந்தால் நம்மிடையே ஐக்கியம் இருக்கும். இறைவனின் மகனாகிய இயேசுவின் இரத்தம் பாவம் அனைத்திலிருந்தும் நம்மைச் சுத்திகரிக்கும்.
Explore 1 யோவான் 1:7
3
1 யோவான் 1:8
நாம் பாவமற்றவர்கள் என்று சொல்வோமேயானால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். நமக்குள் உண்மை இல்லை.
Explore 1 யோவான் 1:8
4
1 யோவான் 1:5-6
இறைவன் ஒளியாய் இருக்கின்றார். அவரில் சிறிதேனும் இருள் இல்லை என்பதே நாங்கள் அவரிடமிருந்து கேட்டதும், உங்களுக்கு அறிவிக்கின்ற செய்தியுமாயிருக்கிறது. எனவே நாம் இறைவனுடன் ஐக்கியமாய் இருக்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு இருளிலே நடந்தால், உண்மையின்படி வாழ்கின்றவர்களாக இராமல் பொய் சொல்கின்றவர்களாக இருப்போம்.
Explore 1 யோவான் 1:5-6
5
1 யோவான் 1:10
நாம் பாவம் செய்யவில்லை என்று சொல்வோமேயானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறோம். அவருடைய வார்த்தை நமக்குள் இல்லை.
Explore 1 யோவான் 1:10
Home
Bible
Plans
Videos