1
1 கொரிந்தியர் 1:27
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
ஆனால் இறைவனோ, ஞானிகளை வெட்கித் தலைகுனியச் செய்யும்படி உலகின் முட்டாள்தனமானவைகளைத் தெரிவு செய்தார்; பலமுள்ளவர்களை வெட்கத்துக்குள்ளாக்கும்படி உலகின் பலவீனமானவைகளைத் தெரிவு செய்தார்.
Compare
Explore 1 கொரிந்தியர் 1:27
2
1 கொரிந்தியர் 1:18
அழிவின் பாதையில் போகின்றவர்களுக்கு சிலுவையின் செய்தியானது முட்டாள்தனமாகத் தோன்றுகின்றது. ஆனால் இரட்சிக்கப்படுகின்ற நமக்கோ அது இறைவனின் வல்லமையாய் இருக்கின்றது.
Explore 1 கொரிந்தியர் 1:18
3
1 கொரிந்தியர் 1:25
ஏனெனில் இறைவனின் அறிவீனம் மனித ஞானத்திலும் மிகுந்த ஞானமுள்ளதாயிருக்கிறது; இறைவனின் பலவீனம் மனித பலத்திலும் மிகுந்த பலமுள்ளதாயிருக்கிறது.
Explore 1 கொரிந்தியர் 1:25
4
1 கொரிந்தியர் 1:9
தமது மகனும் நமது ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவுடன் ஐக்கியமாய் இருப்பதற்கு உங்களை அழைத்திருக்கும் இறைவன் உண்மையுள்ளவர்.
Explore 1 கொரிந்தியர் 1:9
5
1 கொரிந்தியர் 1:10
பிரியமானவர்களே, நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரில் உங்களிடம் நான் வேண்டிக்கொள்வதாவது: நீங்கள் பேச்சிலும் சிந்தையிலும் உடன்பட்டிருந்து, உங்கள் மத்தியில் பிரிவினைகள் இல்லாமல் ஒரேவிதமாக சிந்தித்து தீர்மானிக்கின்றவர்களாக இருங்கள்.
Explore 1 கொரிந்தியர் 1:10
6
1 கொரிந்தியர் 1:20
ஞானி எங்கே? தத்துவ ஆசிரியன் எங்கே? இந்த யுகத்தைச் சேர்ந்த வாதிடும் அறிஞன் எங்கே? உலக ஞானத்தை இறைவன் மடைமையாக மாற்றவில்லையோ?
Explore 1 கொரிந்தியர் 1:20
Home
Bible
Plans
Videos