1
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 9:16
பரிசுத்த பைபிள்
எனவே கருணை காட்டப்படத் தகுதியான ஒருவனை தேவன் தேர்ந்தெடுக்கிறார். அவரது தேர்ந்தெடுப்பு மனித விருப்பங்களுக்கும் முயற்சிகளுக்கும் அப்பாற்பட்டது.
Compare
Explore ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 9:16
2
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 9:15
“நான் யாரிடம் இரக்கம் காட்டவேண்டும் என்று விரும்புகிறேனோ அவனிடம் இரக்கம் காட்டுவேன்.” என்று தேவன் மோசேயிடம் சொல்லி இருக்கிறார்.
Explore ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 9:15
3
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 9:20
அதைக் கேட்காதீர்கள். நீங்கள் மானிடர். மானிடர்களுக்கு தேவனைக் கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை. ஒரு மண்ஜாடி தன்னைச் செய்தவனிடம் கேள்வி எதுவும் கேட்கக்கூடாது. “என்னை ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று மண்ஜாடி கேட்கலாமா?
Explore ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 9:20
4
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 9:18
எனவே, தேவன் இரக்கத்துக்குரியவர்களாகத் தேர்ந்தெடுத்தவர்களிடம் இரக்கமாய் இருக்கிறார். கடினமாக இருக்கத் தேர்ந்தெடுத்தவர்களிடத்தில் கடினமாக இருக்கிறார்.
Explore ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 9:18
5
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 9:21
ஜாடியைச் செய்கிறவன் தன் விருப்பம் போல் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அதே களிமண்ணால் அவன் வேறு எந்தப் பொருளை வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஒரு பொருளை அவன் சிறப்பான பயனுக்காகவும், மற்றொன்றை அவன் அன்றாட பயனுக்காகவும் செய்யலாம்.
Explore ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 9:21
Home
Bible
Plans
Videos