1
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 22:13
பரிசுத்த பைபிள்
நானே அல்பாவும் ஒமேகாவுமாக இருக்கிறேன்; நானே முந்தினவரும், பிந்தினவருமாய் இருக்கிறேன். நானே துவக்கமும் முடிவுமாய் இருக்கிறேன்.
Compare
Explore யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 22:13
2
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 22:12
“கவனி! நான் விரைவில் வருவேன். என்னோடு பலன்களைக் கொண்டு வருவேன். ஒவ்வொருவனுக்கும் அவனவனுடைய செயல்களுக்கு பலன் அளிப்பேன்.
Explore யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 22:12
3
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 22:17
ஆவியானவரும் மணமகளும் “வாருங்கள்” என்கிறார்கள். இதைக் கேட்பவர்களும் “வாருங்கள்” என்று சொல்லவேண்டும். தாகமாய் இருக்கிறவன் வருவானாக. விருப்பம் உள்ளவன் ஜீவத் தண்ணீரைப் பெறுவானாக.
Explore யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 22:17
4
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 22:14
“தேவனுடைய கட்டளைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். அவர்களுக்கு வாழ்வின் மரத்தில் உள்ள கனிகளைப் புசிப்பதற்கு உரிமை இருக்கும். அவர்கள் வாசல் வழியாக நகரத்துக்குள் நுழைய முடியும்.
Explore யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 22:14
5
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 22:7
இதோ, சீக்கிரமாய் வருகிறேன். இந்த நூலில் உள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கடைப்பிடிக்கிறவன் ஆசீர்வதிக்கப்படுவான்” என்றான்.
Explore யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 22:7
6
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 22:5
அங்கு மீண்டும் இரவு வராது. அங்குள்ள மக்களுக்கு விளக்கின் ஒளியோ சூரியனின் ஒளியோ தேவைப்படாது. தேவனாகிய கர்த்தரே அவர்களுக்கு வெளிச்சம் தருவார். அவர்கள் ராஜாக்களைப் போன்று எல்லாக் காலங்களிலும் அரசாளுவர்.
Explore யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 22:5
7
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 22:20-21
இவ்வார்த்தைகள் உண்மையென சாட்சியாய் அறிவிக்கிறவர் இயேசுவே. இப்போது அவர், “ஆம், நான் விரைவில் வருகிறேன்” என்று சொல்கிறார். ஆமென். கர்த்தராகிய இயேசுவே, வாரும்! கர்த்தராகிய இயேசுவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக!
Explore யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 22:20-21
8
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 22:18-19
இந்நூலில் உள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறேன். “எவனாவது ஒருவன் இவைகளோடு எதையாவது கூட்டினால் இந்நூலில் எழுதப்பட்டிருக்கிற துன்பங்களை தேவன் அவன் மேல் கூட்டுவார்.” எவனாவது ஒருவன் தீர்க்கதரிசனப் புத்தக வசனங்களிலிருந்து எதையேனும் நீக்கினால் இந்நூலில் எழுதப்பட்டிருக்கிற வாழ்வின் மரத்திலிருந்தும் பரிசுத்த நகரிலிருந்தும் அவனுடைய பங்கை தேவன் நீக்கிவிடுவார்.
Explore யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 22:18-19
Home
Bible
Plans
Videos