1
சங்கீத புத்தகம் 145:18
பரிசுத்த பைபிள்
கர்த்தரிடம் உதவி கேட்கிற ஒவ்வொருவனிடமும் அவர் நெருக்கமுள்ளவராயிருக்கிறார். உண்மையாகவே அவரைத் தொழுதுகொள்கிற ஒவ்வொருவரிடமும் அவர் நெருக்கமுள்ளவராயிருக்கிறார்.
Compare
Explore சங்கீத புத்தகம் 145:18
2
சங்கீத புத்தகம் 145:8
கர்த்தர் தயவும் இரக்கமுமுள்ளவர். கர்த்தர் பொறுமையும் மிகுந்த அன்புமுள்ளவர்.
Explore சங்கீத புத்தகம் 145:8
3
சங்கீத புத்தகம் 145:9
கர்த்தர் எல்லோருக்கும் நல்லவர். தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றிற்கும் அவரது இரக்கத்தைக் காட்டுகிறார்.
Explore சங்கீத புத்தகம் 145:9
4
சங்கீத புத்தகம் 145:3
கர்த்தர் பெரியவர். ஜனங்கள் அவரை அதிகம் துதிக்கிறார்கள். அவர் செய்கிற பெருங்காரியங்களை நாம் எண்ணமுடியாது.
Explore சங்கீத புத்தகம் 145:3
5
சங்கீத புத்தகம் 145:13
கர்த்தாவே, உமது அரசு என்றென்றும் தொடரும். நீர் என்றென்றும் அரசாளுவீர்.
Explore சங்கீத புத்தகம் 145:13
Home
Bible
Plans
Videos