1
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 3:8
பரிசுத்த பைபிள்
உங்கள் மனமும் வாழ்வும் திருந்திவிட்டன என்பதை நிரூபிக்கக் கூடிய செயலை நீங்கள் செய்யவேண்டும்.
Compare
Explore மத்தேயு எழுதிய சுவிசேஷம் 3:8
2
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 3:17
வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. அக்குரல், “இவர் (இயேசு) என் குமாரன். நான் இவரை நேசிக்கிறேன். நான் இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன்” எனக் கூறியது.
Explore மத்தேயு எழுதிய சுவிசேஷம் 3:17
3
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 3:16
இயேசு ஞானஸ்நானம் பெற்று, நீரிலிருந்து மேலெழுந்து வந்தபோது, வானம் திறந்து, தேவ ஆவியானவர் ஒரு புறாவைப் போலக் கீழிறங்கி அவரிடம் வருவதைக் கண்டார்.
Explore மத்தேயு எழுதிய சுவிசேஷம் 3:16
4
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 3:11
“உங்கள் மனமும் வாழ்வும் திருந்திவிட்டன என்பதைக் காட்ட நான் உங்களுக்குத் தண்ணீரால் ஞானஸ்நானம் தருகிறேன். ஆனால், என்னிலும் பெரியவர் ஒருவர் வரப்போகிறார். அவர் காலணிகளை அவிழ்க்கவும் நான் தகுதியற்றவன். அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
Explore மத்தேயு எழுதிய சுவிசேஷம் 3:11
5
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 3:10
மரங்களை வெட்டக் கோடரி தயாராக இருக்கிறது. நற்கனிகளைத் தராத எல்லா மரங்களும் வெட்டப்பட்டுத் தீயிலிடப்படும்.
Explore மத்தேயு எழுதிய சுவிசேஷம் 3:10
6
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 3:3
“‘கர்த்தருக்கான வழியை ஆயத்தம் செய்யுங்கள்; அவரது பாதையை சீர்ப்படுத்துங்கள்’ என்று வனாந்தரத்தில் ஒருவன் சத்தமிடுகிறான்” என தீர்க்கதரிசியாகிய ஏசாயா குறிப்பிட்டது இந்த யோவான் ஸ்நானகனைப் பற்றிதான்.
Explore மத்தேயு எழுதிய சுவிசேஷம் 3:3
Home
Bible
Plans
Videos