1
யோபுடைய சரித்திரம் 36:11
பரிசுத்த பைபிள்
அந்த ஜனங்கள் தேவனுக்குச் செவி கொடுத்து அவருக்குக் கீழ்ப்படிந்தால், தேவன் அவர்கள் வெற்றிக் காணச் செய்வார். அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள்.
Compare
Explore யோபுடைய சரித்திரம் 36:11
2
யோபுடைய சரித்திரம் 36:5
“தேவன் மிகுந்த வல்லமையுள்ளவர், ஆனால் அவர் ஜனங்களை வெறுப்பதில்லை. தேவன் மிகுந்த வல்லமையுள்ளவர், ஆனால் அவர் மிகுந்த ஞானமுள்ளவர்.
Explore யோபுடைய சரித்திரம் 36:5
3
யோபுடைய சரித்திரம் 36:15
ஆனால் தேவன் ஜனங்கள் பெறும் தொல்லைகளால் அவர்களைத் தாழ்மையானவர்களாக்குவார். ஜனங்கள் எழுந்து அவருக்குச் செவிகொடுப்பதற்காக தேவன் அத்தொல்லைகளைப் பயன்படுத்துகிறார்.
Explore யோபுடைய சரித்திரம் 36:15
Home
Bible
Plans
Videos