1
யோபுடைய சரித்திரம் 27:3-4
பரிசுத்த பைபிள்
ஆனால் என்னில் உயிருள்ளவரையிலும் தேவனுடைய உயிர்மூச்சு என் மூக்கில் இருக்கும் மட்டும் என் உதடுகள் தீயவற்றைப் பேசாது, என் நாவு ஒருபோதும் பொய் கூறாது.
Compare
Explore யோபுடைய சரித்திரம் 27:3-4
2
யோபுடைய சரித்திரம் 27:6
நான் செய்த நல்லவற்றைத் கெட்டியாகப் (இறுகப்) பிடித்துக்கொள்வேன். நியாயமாக நடப்பதை விட்டுவிடமாட்டேன். நான் வாழும்வரை என் மனச்சாட்சி என்னை உறுத்தாது.
Explore யோபுடைய சரித்திரம் 27:6
Home
Bible
Plans
Videos