1
யோபுடைய சரித்திரம் 17:9
பரிசுத்த பைபிள்
ஆனால் நல்லோர் நல்ல வழியில் தொடர்ந்து வாழ்கிறார்கள். களங்கமற்றோர் இன்னும் வலிமை பெறுவார்கள்.
Compare
Explore யோபுடைய சரித்திரம் 17:9
2
யோபுடைய சரித்திரம் 17:3
“தேவனே, நீர் என்னை ஆதரிக்கிறீர் என்பதை எனக்குக் காட்டும். வேறெவரும் என்னை ஆதரிக்கமாட்டார்கள்.
Explore யோபுடைய சரித்திரம் 17:3
3
யோபுடைய சரித்திரம் 17:1
என் ஆவி நொறுங்கிப்போயிற்று நான் விட்டு விலகத் தயாராயிருக்கிறேன். என் வாழ்க்கை முடியும் நிலையிலுள்ளது. கல்லறை எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.
Explore யோபுடைய சரித்திரம் 17:1
4
யோபுடைய சரித்திரம் 17:11-12
என் வாழ்க்கை கடந்து போகிறது, என் திட்டங்கள் அழிக்கப்பட்டன. என் நம்பிக்கை போயிற்று. ஆனால் என் நண்பர்கள் குழம்பிப்போயிருக்கிறார்கள். அவர்கள் இரவைப் பகலென்று நினைக்கிறார்கள். அவர்கள் இருள் ஒளியை விரட்டி விடுமென நினைக்கிறார்கள்.
Explore யோபுடைய சரித்திரம் 17:11-12
Home
Bible
Plans
Videos