1
எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 37:17
பரிசுத்த பைபிள்
பிறகு சிதேக்கியா ராஜா ஒரு ஆளை அனுப்பி ராஜாவின் வீட்டிற்கு எரேமியாவை அழைத்து வரச் செய்தான். சிதேக்கியா எரேமியாவிடம், தனியாக பேசினான். அவன் எரேமியாவிடம், “கர்த்தரிடமிருந்து ஏதாவது வார்த்தை வந்திருக்கிறதா?” என்று கேட்டான்.
Compare
Explore எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 37:17
2
எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 37:15
அந்த அதிகாரிகள் எரேமியாவிடம் மிகவும் கோபமாக இருந்தனர். எரேமியாவை அடிக்கும்படி அவர்கள் கட்டளை கொடுத்தனர். பிறகு அவர்கள் எரேமியாவைச் சிறைக்குள்போட்டனர். சிறையானது யோனத்தான் என்ற பெயருடையவன் வீட்டில் இருந்தது. யூதாவின் ராஜாவுக்கு யோனத்தான் ஒரு எழுத்தாளனாக இருந்தான். யோனத்தான் வீடு சிறையாக ஆக்கப்பட்டிருந்தது.
Explore எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 37:15
3
எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 37:2
ஆனால் சிதேக்கியா, தீர்க்கதரிசி எரேமியாவிற்குப் பிரசங்கத்திற்காக கர்த்தர் கொடுத்திருந்த செய்திகளைப் பொருட்படுத்தவில்லை. சிதேக்கியாவின் வேலைக்காரர்களும் யூதாவின் ஜனங்களும் கர்த்தருடைய செய்திகளுக்கு கவனம் செலுத்தவில்லை.
Explore எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 37:2
4
எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 37:9
இதுதான் கர்த்தர் சொல்கிறது: ‘எருசலேம் ஜனங்களே உங்களை முட்டாள்களாக்காதீர்கள். நீங்கள் உங்களுக்குள் “பாபிலோனின் படை உறுதியாக நம்மைத் தனியேவிடும்” என்று சொல்ல வேண்டாம். அவர்கள் வேறிடத்திற்கு போகமாட்டார்கள்.
Explore எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 37:9
Home
Bible
Plans
Videos