1
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 10:27
பரிசுத்த பைபிள்
உங்களுக்கு அசீரியா துன்பங்களைக் கொண்டுவரும். அந்தத் துன்பங்கள் உங்கள் தோளில் நுகம் வைத்துத் தாங்குகிற அளவிற்கு இருக்கும். ஆனால், அந்த நுகமானது உங்கள் தோளில் இருந்து விலக்கப்படும். அந்நுகம் தேவனால் உடைக்கப்படும்.
Compare
Explore ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 10:27
2
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 10:1
தீமையான சட்டங்களை எழுதுகின்ற சட்ட நிபுணர்களுக்கு ஐயோ! அந்தச் சட்டமியற்றுபவர்கள் எழுதும் சட்டங்கள் ஜனங்களது வாழ்வைக் கடுமையாக்குகிறது.
Explore ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 10:1
Home
Bible
Plans
Videos