1
உன்னதப்பாட்டு 6:3
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
நான் என் காதலருக்குரியவள், என் காதலர் என்னுடையவர்; அவர் லில்லிப் பூக்களுக்கிடையில் தன் மந்தையை மேய்க்கிறார்.
Compare
Explore உன்னதப்பாட்டு 6:3
2
உன்னதப்பாட்டு 6:10
சந்திரனைப்போல் அழகுள்ளவளாயும், சூரியனைப்போல் ஒளியுள்ளவளாயும், அணிவகுத்து நிற்கும் நட்சத்திரங்களைப்போல் கம்பீரமானவளாயும் அதிகாலையைப்போல் தோன்றுகிற இவள் யார்?
Explore உன்னதப்பாட்டு 6:10
Home
Bible
Plans
Videos