1
சங்கீதம் 70:4
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
ஆனால் உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து களிகூருவார்களாக; உமது இரட்சிப்பை விரும்புவோர், “இறைவன் பெரியவர்!” என்று எப்போதும் சொல்வார்களாக.
Compare
Explore சங்கீதம் 70:4
2
சங்கீதம் 70:5
நானோ, ஏழையும் எளியவனுமாயிருக்கிறேன்; இறைவனே, என்னிடம் விரைந்து வாரும். நீரே என் துணை, நீரே என் மீட்பர்; யெகோவாவே, தாமதியாதேயும்.
Explore சங்கீதம் 70:5
3
சங்கீதம் 70:1
இறைவனே, என்னைக் காப்பாற்ற விரைவாய் வாரும்; யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும்.
Explore சங்கீதம் 70:1
Home
Bible
Plans
Videos