1
சங்கீதம் 45:7
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
நீர் நீதியை விரும்பி அநீதியை வெறுக்கிறீர்; ஆகையால் இறைவனே, உமது இறைவன் உம்மை மகிழ்ச்சியின் எண்ணெயால் அபிஷேகித்து, உமது தோழர்களுக்கு மேலாக உம்மை உயர்த்திவைத்தார்.
Compare
Explore சங்கீதம் 45:7
2
சங்கீதம் 45:6
இறைவனே, உம்முடைய அரியணை என்றென்றுமாய் நிலைத்திருக்கும்; நீதியே உம்முடைய அரசின் செங்கோலாயிருக்கும்.
Explore சங்கீதம் 45:6
3
சங்கீதம் 45:17
நான் எல்லா தலைமுறைகளின் நடுவிலும் உம்மைக் குறித்த நினைவுகளை நிலைபெறச் செய்வேன்; அதினால் மக்கள் கூட்டம் உம்மை என்றென்றைக்கும் துதிப்பார்கள்.
Explore சங்கீதம் 45:17
Home
Bible
Plans
Videos