1
சங்கீதம் 147:3
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
அவர் உள்ளம் உடைந்தவர்களைச் சுகப்படுத்தி, அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
Compare
Explore சங்கீதம் 147:3
2
சங்கீதம் 147:11
யெகோவா தமக்குப் பயந்து, தங்கள் நம்பிக்கையை அவருடைய உடன்படிக்கையின் அன்பில் வைத்திருக்கிறவர்களில் மகிழ்ச்சியாயிருக்கிறார்.
Explore சங்கீதம் 147:11
3
சங்கீதம் 147:5
நம்முடைய யெகோவா பெரியவரும், வல்லமை மிகுந்தவருமாய் இருக்கிறார்; அவருடைய அறிவுக்கு எல்லையே இல்லை.
Explore சங்கீதம் 147:5
4
சங்கீதம் 147:4
அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி, அவை ஒவ்வொன்றையும் பெயரிட்டு அழைக்கிறார்.
Explore சங்கீதம் 147:4
5
சங்கீதம் 147:6
யெகோவா தாழ்மையுள்ளவர்களை ஆதரிக்கிறார்; ஆனால் கொடியவர்களையோ தரையில் வீழ்த்துகிறார்.
Explore சங்கீதம் 147:6
Home
Bible
Plans
Videos