1
சங்கீதம் 117:2
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
ஏனெனில் நம்மேல் அவர் வைத்திருக்கும் அன்பு பெரியது; யெகோவாவின் உண்மை என்றென்றும் நிலைத்திருக்கும். யெகோவாவுக்குத் துதி. அல்லேலூயா.
Compare
Explore சங்கீதம் 117:2
2
சங்கீதம் 117:1
நாடுகளே, நீங்கள் எல்லோரும் யெகோவாவைத் துதியுங்கள்; மக்களே, நீங்கள் எல்லோரும் அவரைப் போற்றுங்கள்.
Explore சங்கீதம் 117:1
Home
Bible
Plans
Videos