1
சங்கீதம் 111:10
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய ஒழுங்குவிதிகளைப் பின்பற்றும் அனைவருக்கும் நற்புத்தியுண்டு. நித்தியமான துதி அவருக்கே உரியது.
Compare
Explore சங்கீதம் 111:10
2
சங்கீதம் 111:1
அல்லேலூயா, நீதிமான்களின் கூட்டத்திலும் சபையிலும் நான் முழு இருதயத்தோடும் யெகோவாவைப் புகழ்வேன்.
Explore சங்கீதம் 111:1
3
சங்கீதம் 111:2
யெகோவாவின் செயல்கள் மகத்தானவை; அவைகளால் மகிழ்ச்சியடையும் எல்லோராலும் அவை சிந்திக்கப்படுகின்றன.
Explore சங்கீதம் 111:2
Home
Bible
Plans
Videos