1
நீதிமொழி 18:21
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
வாழ்வும் சாவும் நாவின் சொற்களில் இருக்கிறது; நற்சொற்களை நேசிப்பவர்கள் அதின் பலனைச் சாப்பிடுவார்கள்.
Compare
Explore நீதிமொழி 18:21
2
நீதிமொழி 18:10
யெகோவாவினுடைய பெயர் பலமான கோபுரம்; நீதிமான்கள் அதற்குள் ஓடி பாதுகாப்பாய் இருப்பார்கள்.
Explore நீதிமொழி 18:10
3
நீதிமொழி 18:24
நம்பக்கூடாத நண்பர்கள் விரைவில் அழிவைக் கொண்டுவருவார்கள்; ஆனால் சகோதரனைவிட நெருங்கிய நண்பரும் உண்டு.
Explore நீதிமொழி 18:24
4
நீதிமொழி 18:22
மனைவியைப் பெறுகிறவன் நன்மையைப் பெற்றுக்கொள்கிறான்; அவன் யெகோவாவிடத்தில் தயவையும் பெறுவான்.
Explore நீதிமொழி 18:22
5
நீதிமொழி 18:13
கவனித்துக் கேட்குமுன் பதில் சொல்வது, முட்டாள்தனமாகவும் வெட்கமாகவும் இருக்கும்.
Explore நீதிமொழி 18:13
6
நீதிமொழி 18:2
மூடர்கள் விளங்கிக்கொள்வதில் மகிழ்ச்சி கொள்வதில்லை, ஆனால் தங்கள் சொந்த அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவதில் மட்டும் பெருமகிழ்ச்சியடைகிறார்கள்.
Explore நீதிமொழி 18:2
7
நீதிமொழி 18:12
வீழ்ச்சிக்கு முன்னால் இருதயம் பெருமையடைகிறது, ஆனால் மேன்மைக்கு முன்பு மனத்தாழ்மை வருகிறது.
Explore நீதிமொழி 18:12
Home
Bible
Plans
Videos