1
அப்போஸ்தலர் 22:16
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
இப்பொழுதும், நீ எதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறாய்? எழும்பி, அவருடைய பெயரைக் கூப்பிட்டு, திருமுழுக்கைப் பெற்றுக்கொண்டு, உன் பாவங்களைக் கழுவிக்கொள்’ என்றான்.
Compare
Explore அப்போஸ்தலர் 22:16
2
அப்போஸ்தலர் 22:14
“பின்பு அனனியா என்னிடம்: ‘நமது தந்தையரின் இறைவன் உன்னைத் தெரிந்தெடுத்திருக்கிறார். நீ அவருடைய திட்டத்தை அறியும்படிக்கும், நீதிமானாகிய அவரைக் காணும்படிக்கும், அவருடைய வாயிலிருந்து வார்த்தைகளைக் கேட்கும்படிக்கும் அவர் உன்னைத் தெரிந்திருக்கிறார்.
Explore அப்போஸ்தலர் 22:14
3
அப்போஸ்தலர் 22:15
நீ கண்டதையும் கேட்டதையும் குறித்து, அனைவருக்கும் அவருடைய சாட்சியாய் இருப்பாய்.
Explore அப்போஸ்தலர் 22:15
Home
Bible
Plans
Videos