1
உன் 5:16
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்
அவருடைய வாய் மிகவும் இனிப்பாக இருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் இளம்பெண்களே! இவரே என் சிநேகிதர்.
Compare
Explore உன் 5:16
2
உன் 5:10
என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பிரகாசமானவர், வல்லமையுள்ளவர், யாரும் அவருக்கு ஒப்பானவர் இல்லை.
Explore உன் 5:10
Home
Bible
Plans
Videos