1
சங் 85:2
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்
உமது மக்களின் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர். (சேலா)
Compare
Explore சங் 85:2
2
சங் 85:10
கிருபையும், சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.
Explore சங் 85:10
3
சங் 85:9
நம்முடைய தேசத்தில் மகிமை தங்கியிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது.
Explore சங் 85:9
4
சங் 85:13
நீதி அவருக்கு முன்னாகச் சென்று, அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும்.
Explore சங் 85:13
Home
Bible
Plans
Videos