1
சங் 74:16
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்
பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது; தேவனே நீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர்.
Compare
Explore சங் 74:16
2
சங் 74:12
பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா.
Explore சங் 74:12
3
சங் 74:17
பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டமிட்டீர்; கோடைக்காலத்தையும் மழைகாலத்தையும் உண்டாக்கினீர்.
Explore சங் 74:17
Home
Bible
Plans
Videos