1
சங் 47:1
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்
எல்லா மக்களே, கைகொட்டி, தேவனுக்கு முன்பாகக் கெம்பீரசத்தமாக ஆர்ப்பரியுங்கள்.
Compare
Explore சங் 47:1
2
சங் 47:2
உன்னதமான தேவனாகிய யெகோவா பயங்கரமானவரும், பூமியின் மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாக இருக்கிறார்.
Explore சங் 47:2
3
சங் 47:7
தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்.
Explore சங் 47:7
Home
Bible
Plans
Videos