1
சங் 148:13
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்
அவர்கள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்; அவருடைய பெயர் மட்டும் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.
Compare
Explore சங் 148:13
2
சங் 148:5
அவைகள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.
Explore சங் 148:5
3
சங் 148:1
அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே, யெகோவாவை துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.
Explore சங் 148:1
Home
Bible
Plans
Videos