1
சங் 118:24
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்
இது யெகோவா உண்டாக்கின நாள்; இதிலே சந்தோஷப்பட்டு மகிழ்வோம்.
Compare
Explore சங் 118:24
2
சங் 118:6
யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்; மனிதன் எனக்கு என்ன செய்வான்?
Explore சங் 118:6
3
சங் 118:8
மனிதனை நம்புவதைவிட, யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம்.
Explore சங் 118:8
4
சங் 118:5
நெருக்கத்திலிருந்து யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன், யெகோவா என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.
Explore சங் 118:5
5
சங் 118:29
யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Explore சங் 118:29
6
சங் 118:1
Explore சங் 118:1
7
சங் 118:14
யெகோவா என்னுடைய பெலனும், என்னுடைய பாடலுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானார்.
Explore சங் 118:14
8
சங் 118:9
பிரபுக்களை நம்புவதைவிட யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம்.
Explore சங் 118:9
9
சங் 118:22
வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லானது.
Explore சங் 118:22
Home
Bible
Plans
Videos