1
சங் 113:3
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்
சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது மறையும் திசைவரை யெகோவாவுடைய பெயர் துதிக்கப்படட்டும்.
Compare
Explore சங் 113:3
2
சங் 113:9
மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார். அல்லேலூயா.
Explore சங் 113:9
3
சங் 113:7
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; ஏழ்மையானவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
Explore சங் 113:7
Home
Bible
Plans
Videos